பக்கங்கள்

பக்கங்கள்

14 ஜூலை, 2021

யாழ்ப்பாணத்தில்குருநகர் மேற்கு, குருநகர் றெக்கிளமேசன் மேற்கு, சாவற்கட்டு, காரைநகரில் கல்வந்தாழ்வு, கள்ளித்தெரு 5 கிராம அலுவலர் பிரிவுகள் விடுவிப்பு

www.pungudutivuswiss.com
யாழ்ப்பாண மாவட்டத்தில் 5 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
குறித்த பகுதிகள் இன்று அதிகாலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


யாழ்ப்பாண மாவட்டத்தில் 5 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. குறித்த பகுதிகள் இன்று அதிகாலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

குருநகர் மேற்கு, குருநகர் றெக்கிளமேசன் மேற்கு, சாவற்கட்டு, காரைநகரில் கல்வந்தாழ்வு, கள்ளித்தெரு ஆகிய இடங்களே தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.