பக்கங்கள்

பக்கங்கள்

19 ஜூலை, 2021

ஒன்ராறியோவில் 62.5 வீதமானோருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி

www.pungudutivuswiss.com
ஒன்ராறியோவில் 18 வயதுக்கு மேற்பட்ட 80 வீதமானோருக்கு ஒரு முறையேனும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பிட்ட இந்த வயதுப் பிரிவினரில் 62.5 வீதமானோருக்கு இரண்டு டோஸ் மருந்தும் செலுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, 12 தொடக்கம் 17 வயதுக்கு இடைப்பட்ட 62 சதவீதமானோர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியும், 30 சதவீதமானோர் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் போட்டுக் கொண்டுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது