பக்கங்கள்

பக்கங்கள்

14 ஜூலை, 2021

சுவிசின் நதிகளை அண்மித்த பகுதிகளில் எச்சரிக்கை சுவிசின் மோசமான காலநிலையின் தாக்கம்

www.pungudutivuswiss.com  
இந்த  வாரம்  முழுவதும் பெய்த கடும் மழை காரணமாக  சுவிசின் பல பகுதிகளில்  மோசமான  சேதம்  உண்டாக்கியுள்ளது . Thunersee. Bielersee கரைகளில்  குடியிருப்போர்  எச்சரிக்கையாக  இருக்க வேண்டும் வானொலி அறிவிப்புக்கள்  செய்திகளை  செவிமடுக்க வேண்டும் சுவிசின்  நதிகளான  ரைன் ரோய்ஸ் சூரிக்சே  களை  அண்மித்த பகுதிகள் மற்றும்  வடக்கு  மேட்கு சுவிஸ் பகுதிகள் பலத்த சேதத்துக்குள்ளாகி உள்ளன THunersee 5 இலக்க சுட்டெண்  அளவை  எட்டி உள்ளது   எந்தநேரமும் நதிகளை அண்மித்த பகுதிகளில்  வெள்ளம்  ஊருக்குள்  நுழைய வாய்ப்புண்டு