பக்கங்கள்

பக்கங்கள்

13 ஆக., 2021

ஒரே நாளில் 156 பேரை பலியெடுத்தது கொரோனா!

www.pungudutivuswiss.com
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,620ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றினால் நேற்றுமுன்தினம் ஆகக் கூடுதலான மரணங்கள் பதிவாகியுள்ளன.
நேற்றுமுன்தினம் மட்டும் கொரோனா தொற்றாளர்கள் 156 மரணமடைந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதுவே, நாளொன்றில் ஆகக்கூடுதலான மரண பதிவாகும்.


நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,620ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றினால் நேற்றுமுன்தினம் ஆகக் கூடுதலான மரணங்கள் பதிவாகியுள்ளன. நேற்றுமுன்தினம் மட்டும் கொரோனா தொற்றாளர்கள் 156 மரணமடைந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதுவே, நாளொன்றில் ஆகக்கூடுதலான மரண பதிவாகும்