பக்கங்கள்

பக்கங்கள்

29 ஆக., 2021

சட்டத்தரணி கௌரி சங்கரியின் உடல் தகனம்

www.pungudutivuswiss.com

கொரோனா தொற்றினால் உயிரிழந்த சிரேஸ்ட சட்டத்தரணியும், ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவின் மனைவியுமான கௌரி சங்கரி தவராசாவின் இறுதி கிரியைகள் இன்று இடம்பெற்றுள்ளன.
இன்று காலை பொரளை பொது மயானத்தில் இறுதிக் கிரியைகள் இடம்பெற்ற இறுதி நிகழ்வில், மேல் நீதிமன்ற நீதிபதிகள், உயர்நீதிமன்ற நீதியரசர்கள், சட்டத்தரணிகள் மற்றும் நீதிபதிகள் உள்ளிட்ட பலரும் பங்கேற்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.









கொரோனா தொற்றினால் உயிரிழந்த சிரேஸ்ட சட்டத்தரணியும், ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவின் மனைவியுமான கௌரி சங்கரி தவராசாவின் இறுதி கிரியைகள் இன்று இடம்பெற்றுள்ளன. இன்று காலை பொரளை பொது மயானத்தில் இறுதிக் கிரியைகள் இடம்பெற்ற இறுதி நிகழ்வில், மேல் நீதிமன்ற நீதிபதிகள், உயர்நீதிமன்ற நீதியரசர்கள், சட்டத்தரணிகள் மற்றும் நீதிபதிகள் உள்ளிட்ட பலரும் பங்கேற்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.