பக்கங்கள்

பக்கங்கள்

10 ஆக., 2021

திட்டமிட்டபடி அடுத்தமாதம் பாடசாலைகள் திறக்கப்படாது

www.pungudutivuswiss.com
எனினும், முன்னர் திட்டமிட்டதன் பிரகாரம் செப்டம்பர் முதல் வாரத்தில் பாடசாலைகளைத் திறப்பதற்கான சாத்தியம் இல்லை என்று கல்வியமைச்சர் பேராசியர் ஜி.எல்.பீரிஸ் அறிவித்துள்ளார். முன்னதாக, ஆசிரியர்கள் அதிபர்களுக்கு தடுப்பூசியை ஏற்றியதன் பின்னர், சகல பாடசாலைகளும் செப்டெம்பர் முதல்வாரத்தில் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென கல்வியமைச்சர் பேராசியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்திருந்தார்.