பக்கங்கள்

பக்கங்கள்

7 செப்., 2021

பிரான்ஸ் இங்கிலாந்து படையினருக்கு தண்ணீர் காட்டிய 1,000 அகதிகள் டோவர் -கென்ட் பகுதியில் குதித்தார்கள்-எங்கே ஓட்டை விழுந்தது

www.pungudutivuswiss.com
நேற்றைய தினம்(06) பிரித்தானியாவின் டோவர் பகுதி கடல் கரையில், திடீரென ஒரு பெரும் படகு கரை தட்டியது. அதில் இருந்து சுமார் 1,000 அகதிகள் கொத்துக் கொத்தாக இறங்க ஆரம்பித்தார்கள். உடனே அங்கே வந்த கடலோர காவல் படை, அனைத்து அகதிகளையும் முகாமுக்கு கொண்டு சென்றுள்ளார்கள். இதேவேளை பிரான்ஸ் நாட்டை கடுமையாக சாடியுள்ள, பொறிஸ் ஜோன்சன் இவ்வாறு அகதிகள் கடலைக் கடக்க பிரான்ஸ் உதவுகிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். பிரான்சில் இருந்து ஒரு நாளைக்கு 1,000 அகதிகள் படி இங்கிலாந்து வந்தால் ஒரே மாதத்தில் 30,000 ஆயிரம் அகதிகள் பிரித்தானியாவுக்குள் வந்து விடுவார்கள்