பக்கங்கள்

பக்கங்கள்

22 செப்., 2021

17 இந்திய வம்சாவளி வேட்பாளர்கள் வெற்றி!

www.pungudutivuswiss.com



கனேடிய நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய வம்சாவளி வேட்பாளர்களில் பெரும்பாலானவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.  ஒன்ராறியோவின் ஓக்வில் பகுதியில் அனிதா ஆந்த் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.  வாட்டர்லூ பகுதியில் போட்டியிட்ட பர்திஷ் சாஜர் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.

கனேடிய நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய வம்சாவளி வேட்பாளர்களில் பெரும்பாலானவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். ஒன்ராறியோவின் ஓக்வில் பகுதியில் அனிதா ஆந்த் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். வாட்டர்லூ பகுதியில் போட்டியிட்ட பர்திஷ் சாஜர் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்

பாதுகாப்பு அமைச்சராக பொறுப்பு வகித்த ஹர்ஜித் சஜ்ஜன் வான்கூவர் தெற்கில் வெற்றி பெற்றுள்ளார்.

பிரிட்டிஷ் கொலம்பியாவின் பர்னாபி தெற்கில் போட்டியிட்ட ஜக்மீட் சிங் வெற்றியை தக்கவைத்துள்ளார்.

மேலும் இந்திய வம்சாவளி வேட்பாளர்கள் 17 பேர் வெற்றியை உறுதி செய்துள்ளனர்.