பக்கங்கள்

பக்கங்கள்

8 செப்., 2021

கொரோனா: மேலும் 184 பேர் பலி, 2960 பேருக்கு தொற்று

www.pungudutivuswiss.com
நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 184 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார். அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10,504 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நேற்று 2,960 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.அதன்படி, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 470,722 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.