பக்கங்கள்

பக்கங்கள்

22 செப்., 2021

வல்வை நகரசபைத் தலைவர் தெரிவு இன்று!

www.pungudutivuswiss.com


வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவர் தெரிவு இன்று  காலை 10.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
வல்வெட்டித்துறை நகர சபை தலைவர், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் கோணலிங்கம் கருணானந்தராசா அண்மையில் கோவிட்-19 நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில்  புதிய தலைவர் தெரிவு இடம்பெறவுள்ளது.

வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவர் தெரிவு இன்று காலை 10.00 மணிக்கு நடைபெறவுள்ளது. வல்வெட்டித்துறை நகர சபை தலைவர், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் கோணலிங்கம் கருணானந்தராசா அண்மையில் கோவிட்-19 நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் புதிய தலைவர் தெரிவு இடம்பெறவுள்ளது

வல்வெட்டித்துறை நகர சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 7 ஆசனங்களைக் கொண்டுள்ளது. சுயேட்சைக் குழு 4 ஆசனங்களையும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஈபிடிபி என்பன தலா 2 ஆசனங்களையும், சிறிலங்கா சுதந்திரக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி என்பன தலா 1 ஆசனத்தையும் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.