 வரவு செலவுத் திட்டத்தை அடுத்து அமைச்சரவையில் மாற்றம் மேற்கொள்ள வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசாங்கத்திற்கு இரண்டு வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மாற்றத்தின் போது மாற்றப்படாத அமைச்சுக்களின் செயற்பாடுகளை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது |