பக்கங்கள்

பக்கங்கள்

5 ஜன., 2022

கனடாவில் 24 மணிநேரத்தில் 37 பேர் பலி!

www.pungudutivuswiss.com



கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 25, 846 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி செய்யப்பட்டுள்ள நிலையில் 37 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து கனடாவில் 23 இலட்சத்து 28 ஆயிரத்தை 541 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 30 ஆயிரத்து 301 பேர் மரணமடைந்திருப்பதாக தெரிவந்துள்ளது.கனடாவில் தற்போது வரை தொற்றினால் பாதிக்கப்பட்டு 3இலட்சத்து 55 ஆயிரத்து 331 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 25, 846 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி செய்யப்பட்டுள்ள நிலையில் 37 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து கனடாவில் 23 இலட்சத்து 28 ஆயிரத்தை 541 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும்

30 ஆயிரத்து 301 பேர் மரணமடைந்திருப்பதாக தெரிவந்துள்ளது.கனடாவில் தற்போது வரை தொற்றினால் பாதிக்கப்பட்டு 3இலட்சத்து 55 ஆயிரத்து 331 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்