பக்கங்கள்

பக்கங்கள்

11 ஜன., 2022

தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலைகளின் 48ஆவது நினைவேந்தல்

www.pungudutivuswiss.com

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 4 ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 48 ஆவது நினைவு தினம் இன்று  காலை 10 மணியளவில் அனுஷ்டிக்கப்பட்டது. படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக, யாழ்ப்பாணம் முற்றவெளியில் அமைக்கப்பட்டுள்ள நினைவாலயத்தில் இந்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது அரசியல் கட்சி பிரதிநிதிகள், பொது மக்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 4 ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 48 ஆவது நினைவு தினம் இன்று காலை 10 மணியளவில் அனுஷ்டிக்கப்பட்டது. படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக, யாழ்ப்பாணம் முற்றவெளியில் அமைக்கப்பட்டுள்ள நினைவாலயத்தில் இந்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது அரசியல் கட்சி பிரதிநிதிகள், பொது மக்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்