பக்கங்கள்

பக்கங்கள்

26 ஜன., 2022

புலிகளை மீள உருவாக்க முயன்றதாக கைதானவர்களின் கையெழுத்தை பரிசோதிக்க உத்தரவு

www.pungudutivuswiss.com



தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீண்டும் உருவாக்குவதற்கு ஊக்குவித்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 26 பேரின் கையெழுத்து அறிக்கையை மன்றில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீண்டும் உருவாக்குவதற்கு ஊக்குவித்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 26 பேரின் கையெழுத்து அறிக்கையை மன்றில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்

அரச கையெழுத்துப் பரிசோதகருக்கே மேலதிக நீதிவான் சந்திம லியனகேயினால் நேற்று உத்தரவிடப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள், விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைவதற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்திருந்த போது 2020ஆம் ஆண்டு மார்ச் 26ஆம் திகதி கைது செய்யப்பட்டதாகவும் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ள