பக்கங்கள்

பக்கங்கள்

25 ஜன., 2022

முன்கூட்டியே வெளியானதா புலமைப்பரிசில் வினாத்தாள்?

www.pungudutivuswiss.com


புலமை பரிசில் பரீட்சை வினாப்பத்திரங்கள் பரீட்சை தினத்திற்கு முன்பாகவே வெளியானதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள்  உண்மைக்கு புறம்பானவை என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

புலமை பரிசில் பரீட்சை வினாப்பத்திரங்கள் பரீட்சை தினத்திற்கு முன்பாகவே வெளியானதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் உண்மைக்கு புறம்பானவை என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது

மாணவர்களிடம் வினாத்தாள்கள் கையளிக்கப்பட்டதன் பின்னர், சில வினாத்தாள்கள் நிழற்படம் எடுக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளதாகவும், இதனால் பரீட்சைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன கூறியுள்ளார்