பக்கங்கள்

பக்கங்கள்

10 பிப்., 2022

ரஷ்யாவின் பயங்கர ஏவுகணைப் படை உக்கிரைனை நெருங்கியது: மேலும் மேலும் பதற்றம்

www.pungudutivuswiss.com

ரஷ்யாவின் மோபைல் மிசைல் யூனிட் என்று சொல்லப் படும் நகர்ந்து சென்று தாக்க வல்ல ஏவுகணை படைப் பிரிவு உகிரைன் எல்லையை அடைந்துள்ளது. இதனால் மேலும் பதற்றம் தோன்றியுள்ளது. இதனூடாக உக்கிரைன் நாட்டை ரஷ்யா நிச்சயம் தாக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது. குறித்த ஏவுகணைப் பிரிவு, முதலில் முக்கிய நிலைகள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தினால், அது ஒரு சப்பிளை ஊடறுப்பாக மாறி விடும். அதன் பின்னர் படைகள் நகர்ந்து செல்ல, இலகுவாக இருக்கும் என்று ரஷ்யா கணக்குப் போட்டுள்ளது என்கிறார்கள் ராணுவ வல்லுனர்கள்.