பக்கங்கள்

பக்கங்கள்

1 பிப்., 2022

நிதி மோசடி வழக்கில் இருந்து பசில் விடுதலை! [Tuesday 2022-02-01 17:00]

www.pungudutivuswiss.com



அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்க ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில் இருந்து இருவரும் விடுதலை செய்ய கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதியினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்க ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில் இருந்து இருவரும் விடுதலை செய்ய கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதியினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின்போது 200 மில்லியன் ரூபா நிதியைச் செலவிட்டு 5 மில்லியன் நாட்காட்டிகளை அச்சிட்ட சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது