பக்கங்கள்

பக்கங்கள்

17 மார்., 2022

ஆனந்தசங்கரிக்கு அங்கீகாரம்!

www.pungudutivuswiss.com


தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் பொதுச்செயலாளராக வீ.ஆனந்த சங்கரி தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழு கூடிய போதே, இதுகுறித்த உத்தியோகப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் பொதுச்செயலாளராக வீ.ஆனந்த சங்கரி தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழு கூடிய போதே, இதுகுறித்த உத்தியோகப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளது

இதுதவிர, 2022ஆம் ஆண்டு அரசியல் கட்சியாக பதிவு செய்வதற்காக குறிப்பிட்ட திகதிக்கு பின்னர் விண்ணப்பிக்கப்பட்டிருந்த 3 கட்சிகளின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

அரசியல் கட்சியாக பதிவு செய்வதற்காக 76 விண்ணப்பங்கள் இதுவரை கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.