பக்கங்கள்

பக்கங்கள்

21 ஜூலை, 2022

நாளை புதிய அமைச்சரவை! - தினேசுக்கு பிரதமர் பதவி

www.pungudutivuswiss.com


புதிய அமைச்சரவையின் பதவிப்பிரமாணம் நாளை காலை பிரதமர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை பதவியேற்பு காலை 9 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய அமைச்சரவையின் பதவிப்பிரமாணம் நாளை காலை பிரதமர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை பதவியேற்பு காலை 9 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

அதேவேளை பிரதமராக தினேஷ் குணவர்த்தன நியமிக்கப்படவுள்ளதாகவும், தற்போதுள்ள அமைச்சரவையே மீண்டும் பதவியேற்கும் என்றும் கூறப்படுகிறது.