பக்கங்கள்

பக்கங்கள்

4 ஆக., 2022

கோட்டா கோ கமவுக்கு காலக்கெடு!

www.pungudutivuswiss.com


காலிமுகத்திடலில் இருக்கும் பண்டாரநாயக்கவின் சிலை அருகாமையில் இருக்கும் “கோட்டா கோ கம”வுக்கு பொலிசார் காலக்கெடு விதித்துள்ளனர்.

காலிமுகத்திடலில் இருக்கும் பண்டாரநாயக்கவின் சிலை அருகாமையில் இருக்கும் “கோட்டா கோ கம”வுக்கு பொலிசார் காலக்கெடு விதித்துள்ளனர்

அங்கு நிறுவப்பட்டிருக்கும் கூடாரங்கள் ஓகஸ்ட் 5 வௌ்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு முன்னர் அகற்றவேண்டுமென பொலிசார், ஒலிப்பெருக்கி ஊடாக அறிவித்துள்ளனர்.

"சட்டவிரோத கட்டமைப்புகளை" அகற்ற மீதமுள்ள எதிர்ப்பாளர்களிடம் பொலிசார் கேட்டுக்கொண்டுள்ளனர். இந்த அறிவிப்பினால் அங்கு சலசலப்பு ஏற்பட்டுள்ளது.