பக்கங்கள்

பக்கங்கள்

22 ஆக., 2022

மீண்டும் மனைவியுடன் இணைந்த தனுஷ்!

www.pungudutivuswiss.com

நடிகர் தனுஷ் மனைவி ஐஸ்வர்யாவை பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இத்தகவல் கடந்த சில மாதங்களுக்கு முன்பே வெளியே வந்திருந்தாலும், தனுஷ் ரஜினி குடும்பத்துடன் ஒன்றிணையாமல் மகன்களுடன் மட்டுமே வெளியே சுற்றி புகைப்படம் எடுத்து வருகிறார். அடிக்கடி சமூக வலைத்தளங்களில் மகன்களுடன் இருக்கும் புகைப்படம் வெளியாக, தற்போது தனுஷ் மூத்த மகனான யாத்ராவின் பள்ளியில் ஸ்போர்ட்ஸ் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

நடிகர் தனுஷ் மனைவி ஐஸ்வர்யாவை பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இத்தகவல் கடந்த சில மாதங்களுக்கு முன்பே வெளியே வந்திருந்தாலும், தனுஷ் ரஜினி குடும்பத்துடன் ஒன்றிணையாமல் மகன்களுடன் மட்டுமே வெளியே சுற்றி புகைப்படம் எடுத்து வருகிறார். அடிக்கடி சமூக வலைத்தளங்களில் மகன்களுடன் இருக்கும் புகைப்படம் வெளியாக, தற்போது தனுஷ் மூத்த மகனான யாத்ராவின் பள்ளியில் ஸ்போர்ட்ஸ் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்

இதற்காக சென்னையில் விழா அவரது பள்ளியில் நடைப்பெற்றது. இந்த விழாவில், தனுஷ் ஐஸ்வர்யா, அவரது மகன் மற்றும் பாடகர் யேசுதாஸ் குடும்பத்தினரும் இணைந்து புகைப்படம் எடுத்துள்ளனர்