பக்கங்கள்

பக்கங்கள்

24 ஆக., 2022

தொடங்கியது சர்வதேச நாணய நிதிய குழு பேச்சு

www.pungudutivuswiss.com 

சர்வதேச நாணய நிதிய குழுவினருக்கும் இலங்கை அதிகாரிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை மத்திய வங்கியில் இன்று காலை ஆரம்பமாகியுள்ளது.
இந்த கலந்துரையாடலில் நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க உள்ளிட்ட குழுவினர் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சர்வதேச நாணய நிதிய குழுவினருக்கும் இலங்கை அதிகாரிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை மத்திய வங்கியில் இன்று காலை ஆரம்பமாகியுள்ளது. இந்த கலந்துரையாடலில் நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க உள்ளிட்ட குழுவினர் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது 

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது