பக்கங்கள்

பக்கங்கள்

18 அக்., 2022

மனோ கணேசன் கூட்டில் பிளவு

www.pungudutivuswiss.com
மனோகணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது.

கூட்டினிலிருந்து அதன் பொதுச்செயலாளர் சந்திரா சாப்டர் விலகியுள்ளார்.

ஏற்கனவே தனது தேவைகளிற்கு ஏற்ப ஆட்களை பயன்படுத்திவிட்டு கழற்றிவிடுவதாக மனோகணேசன் மீது குற்றச்சாட்டு;க்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றது.

ஏற்கனவே சண்.குகவரதன் உள்ளிட்ட கோடீஸ்வர வர்த்தகர்கள் நட்டாற்றில் விடப்பட்ட வரலாறு உள்ளமை குறிப்பிடத்தக்கது.