பக்கங்கள்

பக்கங்கள்

29 அக்., 2022

யாழ். பல்கலைக்கழகத்தில் னாதிபதியின் மனைவிமைத்திரீ விக்கிரமசிங்க!

www.pungudutivuswiss.com

யாழ். பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்த ஆய்வு மாநாட்டில் ஜனாதிபதியின் மனைவி பங்குபற்றியுள்ளார்.யாழ். பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்த ஆய்வு மாநாட்டில் ஜனாதிபதியின் மனைவி பங்குபற்றியுள்ளார்

நாட்டின் முதல் பெண்மணியும், களனிப் பல்கலைக்கழக ஆங்கிலத் துறையின் சிரேஸ்ட பேராசிரியரும், பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தில் அனுபவம் வாய்ந்த பெண்ணியவாதியுமான மைத்திரீ விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிற “பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தின் ஊடாகப் புதிய இயல்பு நிலையில் நிலைபேறான அபிவிருத்தியை அடைதல்” என்ற தலைப்பிலான ஆய்வு மாநாட்டில் கலந்து கொண்டு முதன்மை உரை ஆற்றுவதற்காகவே அவர் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளார்.

முதல் பெண்மணியை யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் சற்குண ராஜா வரவேற்றுக்கொண்டார்.

   
   Bookmark and Share Seithy.com