பக்கங்கள்

பக்கங்கள்

17 அக்., 2022

சட்டசபை கூட்டத்தை புறக்கணித்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள்

www.pungudutivuswiss.com
சட்டசபை கூட்டத்தை எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் புறக்கணித்தனர். சென்னை, தமிழக சட்டசபை மழைக்கால கூட்டத்தொடர் இன்று கூடுகிறது. இந்நிலையில், சட்டசபை கூட்டத்தை இன்று அதிமுக புறக்கணித்துள்ளது.
எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தரப்பு விடுத்த கோரிக்கையை சபாநாயகர் நிராகரித்தார். இதனை தொடர்ந்து இன்றைய கூட்டத்தை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக எம்.எல்.ஏ.க்கள் புறக்கணித்தனர்.