 யாழ்ப்பாணம் - நாவாந்துறை பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் மற்றும் பட்டா ரக வாகனம் என்பன மோதி விபத்துக்குள்ளானது. இதில் மோட்டார் வாகனத்தில் பயணித்த 35 வயதுடைய இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் |