பக்கங்கள்

பக்கங்கள்

5 அக்., 2022

யாழ்ப்பாணத்தில் ஹெரோயினுடன் இரு பெண்கள் கைது!

www.pungudutivuswiss.com


யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த இரு பெண்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர். மணியந்தோட்டம் பகுதியில் 5.5 கிராம் ஹெரோயினுடன் 36 வயதான பெண்ணும், கொக்குவில் பகுதியில் 40 வயதான பெண் 2.5 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட பெண்களிடம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த இரு பெண்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர். மணியந்தோட்டம் பகுதியில் 5.5 கிராம் ஹெரோயினுடன் 36 வயதான பெண்ணும், கொக்குவில் பகுதியில் 40 வயதான பெண் 2.5 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட பெண்களிடம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்