பக்கங்கள்

பக்கங்கள்

11 நவ., 2022

இலங்கையில் இருந்து வேலைக்காக சென்ற பெண்கள் ஓமானில் ஏலம்

www.pungudutivuswiss.com
பெண்கள்
வெளிநாடுகளில் வேலைவாய்பு பெற்றுக் கொடுப்பதாக சுற்றுலா விசா மூலமாக தரகர்களின் ஊடாக ஓமானுக்கு அனுப்பப்டும் இலங்கையினைச் சேர்ந்த அழகிய பெண்கள் ஓமான் நாட்டில் வலு கட்டாயத்தின் அடிப்படையில் பாலியல் தொழிலுக்காக ஏலம் விடப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

எனவே, இது தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைவாக ஆட்கடத்தல் கும்பலினைக் கண்டு பிடிப்பதற்காக உதவி பொலிஸ் அதிகாரி தலமையிலான குழுவினர் ஓமானுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.