பக்கங்கள்

பக்கங்கள்

14 நவ., 2022

மொட்டு எம்.பிக்கள் நால்வர் சஜித்துடன் சங்கமம்!

www.pungudutivuswiss.com

நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட்ட சிரேஸ்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வர் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டுள்ளனர்.

நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட்ட சிரேஸ்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வர் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டுள்ளனர்

சுதர்சினி பெர்ணாண்டோபுள்ளே, ஜயரட்ண ஹேரத், சந்திம வீரக்கொடி, அனுரபிரியதர்சன யாப்பா ஆகியோரே ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டுள்ளனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் தேர்தலில் போட்டியிட்டு பின்னர் சுயாதீன உறுப்பினர்களாக செயற்பட்டவர்களே இவ்வாறு இணைந்து கொண்டுள்ளனர்