பக்கங்கள்

பக்கங்கள்

26 டிச., 2022

வெள்ளத்தில் மூழ்கிய கண்டி ரயில் நிலையம்!

www.pungudutivuswiss.com


கண்டி மற்றும் மஹியாவ ஆகிய ரயில் நிலையங்களுக்கிடையிலான ரயில் வீதியில் மண்மேடு சரிந்து விழுந்துள்ளமையால்  ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், கெலிஓயா, கண்டி ஆகிய ரயில் நிலைய வளாகங்கள் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளதென ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கண்டி மற்றும் மஹியாவ ஆகிய ரயில் நிலையங்களுக்கிடையிலான ரயில் வீதியில் மண்மேடு சரிந்து விழுந்துள்ளமையால் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. அத்துடன், கெலிஓயா, கண்டி ஆகிய ரயில் நிலைய வளாகங்கள் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளதென ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.