பக்கங்கள்

பக்கங்கள்

10 டிச., 2022

அந்தோ பரிதாபம் ரொனால்டோவின் அணியும் வீழ்ந்தது

www.pungudutivuswiss.com
இந்த உலகக்கிண்ண போட்டிகளில் யாரும் எதிர்பாராத  அதிசயங்கள் தொடராக நடக்கின்றன ,பல உதைபந்தாடட ஜாம்பவான்கள் ஒன்றன் பின் ஒன்றாக  வெளியேறும் பெரிதாபம் அதிசயம் அவற்றை  அடித்து துரத்தும் யாரும் எதிர்பாராத நாடுகளின்  உன்னதம் வாயைப்பிளக்க வைக்கிறது  குழு நிலையிலேயே உதைபந்தாடடாத்தில் எப்போதும் பலமாக திகழும் ஜெர்மனி பெல்சியம் டென்மார்க் வெளியேற தொடர் நோக்கி அவுட் சுற்றுக்களில் கிண்ணத்தை கைப்பற்றலாம் என எதிர்வு கூறப்படட  விருப்பத்துக்குரிய  நாடுகளான  பிரேசில் ,ஸ்பெயின் சுவிஸ் வெளியேறியது. இன்று  போர்த்துக்களை ஆபிரிக்க நாடான மொரோக்கோ  1-0 என்ற ரீதியில் வெளியேற்றியது  அபாரம் . நெய்மார் அணி ரொனால்டோ அணிகள்  வீழ்ந்தன  மெஸ்ஸியின் அணி மட்டும்  தப்பி உள்ளது