.jpg) சாவகச்சேரி சிவன் கோவில் வீதியில் எட்டு அடி நீளமான முதலை இன்று உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி சிவன் கோவில் வீதியில் புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள விருந்தினர் விடுதி வளாகத்திற்குள் நுழைந்த முதலை இரண்டு நாய்களை உயிருடன் உட்கொண்டு விட்டு குறித்த விடுதியின் வளாகத்தில் உறங்கிய நிலையில் காணப்பட்டது |