பக்கங்கள்

பக்கங்கள்

24 டிச., 2022

பஸ் விபத்தில் காயமடைந்த சிறுவனின் கை துண்டிப்பு

www.pungudutivuswiss.com

கிளிநொச்சி – பளைப் பகுதியில் கடந்த புதன் கிழமை இடம்பெற்ற பஸ் விபத்தில் படுகாயமடைந்த சிறுவன் ஒருவனின் கை துண்டிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி – பளைப் பகுதியில் கடந்த புதன் கிழமை இடம்பெற்ற பஸ் விபத்தில் படுகாயமடைந்த சிறுவன் ஒருவனின் கை துண்டிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவு ஊடாக யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த அரச பஸ் ஒன்று செவ்வாய்க்கிழமை மாலை கிளிநொச்சி பளைப்பகுதியில் வேகக்கட்டுப்பாட்டையிழந்து விபத்துக்குள்ளாகியது.

இவ்விபத்தில் முல்லைத்தீவு வலயக்கல்வி அலுவலகத்தில் பணிபுரியும் இளம் பெண்ணொருவர் உயிரழந்ததுடன் 17க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுக்குள்ளாகினர்.

இந்நிலையில் விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த சிறுவன் ஒருவனின் கை துண்டிக்கப்பட்டுள்ளது