பக்கங்கள்

பக்கங்கள்

18 டிச., 2022

ஜனநாயக போராளிகள் கட்சி தேசிய மாநாடு!

www.pungudutivuswiss.com


ஜனநாயக போராளிகள் கட்சி தேசிய மாநாடு இன்று காலை யாழிலுள்ள தனியார் விடுதியொன்றில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பல முக்கிய உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

ஜனநாயக போராளிகள் கட்சி தேசிய மாநாடு இன்று காலை யாழிலுள்ள தனியார் விடுதியொன்றில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பல முக்கிய உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்

குறிப்பாக வடக்கு மாகாணசபையின் அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் பா. கஜதீபன் மற்றும் பிரதேச சபை தவிசாளர்களும், ஈபிஆர்எல்எவ் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டனர்.