பக்கங்கள்

பக்கங்கள்

2 டிச., 2022

ஜ.எஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர் சுட்டுக்கொலை!!!

www.pungudutivuswiss.com
ஜ.எஸ்

பல மத்திய கிழக்கு நாடுகளுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் ஜ.எஸ்

தீவிரவாத அமைப்பினரின் தலைவர் அபு அல் ஹசன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அவ் அமைப்பின் செய்தி தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். அவர்கள் மேலும் குறிப்பிடுகையில் கடவுளின் எதிரி என்று அழைக்கப்படுபவர்களோடு சண்டையீடும் பொது கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது சிரியாவில் அமெரிக்க படையினால் முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கையின்போது இவர் கொல்லப்பட்டுள்ளதாககவும், தற்போது அவர் கொல்லப்பட்டது மேலும் அந்த அமைப்புக்கு பின்னடைவாக காணப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.