![]() காலி முகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள “கோட்டா கோ கம” நோக்கி விசுவமடு பகுதியிலிருந்து குடும்பஸ்தர், மிதி வண்டியில் பயணத்தை ஆரம்பித்துள்ளார். அவர், தனது பயணத்தை விசுவமடு சந்தியில் இன்று காலை ஆரம்பித்தார். |
பக்கங்கள்
▼
பக்கங்கள்
▼
21 மே, 2022
விசுவமடுவில் இருந்து கோட்டா கோ கம நோக்கி மிதிவண்டிப் பயணம்! Top News
www.pungudutivuswiss.com
அமைச்சர் பதவிகளை ஏற்ற ஹரின், மனுஷ மீது ஒழுக்காற்று நடவடிக்கை
www.pungudutivuswiss.com
![]() அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சு பதவிகளை ஏற்றுக்கொண்ட உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல பாராளுமன்றில் இன்று இதனை தெரிவித்துள்ளார். |
ஒன்பது புதிய அமைச்சர்கள் பதவியேற்பு!- சஜித், மைத்திரி அணிகளில் இருந்து மூவர் தாவல்.
www.pungudutivuswiss.com
![]() ஒன்பது புதிய அமைச்சர்கள் இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில், சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர் |