பக்கங்கள்

பக்கங்கள்

4 ஆக., 2022

யாழ் மாவட்டத்தில் அதிகளவு கொரோனா தொற்றாளர்கள்!

www.pungudutivuswiss.com


யாழ் மாவட்டத்தில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்  காணப்பட்டுள்ளார்கள் எனவே அனைவரையும் பாதுகாப்புடன் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ் மாவட்டத்தில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள் எனவே அனைவரையும் பாதுகாப்புடன் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்

அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம்!

www.pungudutivuswiss.com


மின்சார வழங்கல் தொடர்பான சகல சேவைகள், பெற்றோலிய உற்பத்திகள் மற்றும் எரிபொருள் விநியோகம் மற்றும் வைத்தியசாலைகளில் மருந்தகங்கள் நோயாளர்களின் பராமரிப்பு, பாதுகாப்பு, போசாக்கூட்டல், முதியோர் இல்லங்கள் மற்றும் சிகிச்சையளித்தல் போன்ற சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

மின்சார வழங்கல் தொடர்பான சகல சேவைகள், பெற்றோலிய உற்பத்திகள் மற்றும் எரிபொருள் விநியோகம் மற்றும் வைத்தியசாலைகளில் மருந்தகங்கள் நோயாளர்களின் பராமரிப்பு, பாதுகாப்பு, போசாக்கூட்டல், முதியோர் இல்லங்கள் மற்றும் சிகிச்சையளித்தல் போன்ற சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன

கோட்டா கோ கமவுக்கு காலக்கெடு!

www.pungudutivuswiss.com


காலிமுகத்திடலில் இருக்கும் பண்டாரநாயக்கவின் சிலை அருகாமையில் இருக்கும் “கோட்டா கோ கம”வுக்கு பொலிசார் காலக்கெடு விதித்துள்ளனர்.

காலிமுகத்திடலில் இருக்கும் பண்டாரநாயக்கவின் சிலை அருகாமையில் இருக்கும் “கோட்டா கோ கம”வுக்கு பொலிசார் காலக்கெடு விதித்துள்ளனர்