பக்கங்கள்

பக்கங்கள்

30 டிச., 2022

யாழ் மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

www.pungudutivuswiss.com
யாழ் மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தனது 
பதவியை ராஜினாமா செய்துள்ளார். 

லூசர்ன்: ஏ2வில் 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் விபத்தில் சிக்கியுள்ளன

www.pungudutivuswiss.com
இன்று காலை 11:10 மணிக்கு வெள்ளிக்கிழமை காலை லூசர்னில்

மத மாற்ற கொள்கையுடையவரை யாழ்.மாவட்ட செயலராக நியமிக்க வேண்டாம்!

www.pungudutivuswiss.com
யாழ்ப்பாணத்திற்கு மதமாற்ற கொள்கை உடையவரே மாவட்ட செயலராக நியமிக்கப்படவுள்ளதாக தெரிவித்து , சிவசேனை அமைப்பு போராட்டத்தில் ஈடுபட்டது. 

தாயை தகனம் செய்த 1 மணி நேரத்தில் நாட்டுக்காக வந்த பிரதமர் மோடி.. சோகத்தை மறைத்து கொடியசைத்த தருணம்

www.pungudutivuswiss.com
பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் இன்று அதிகாலையில் காலமானார். இதையடுத்து இன்று மேற்கு வங்காளத்தில் மோடி பங்கேற்க இருந்த அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திட்டமிட்டபடி இந்த விழாவில்

காந்தி நகரில் உள்ள மயானத்தில் ஹீரா பென் உடல் தகனம்; சிதைக்கு தீ மூட்டினார் பிரதமர் மோடி

www.pungudutivuswiss.com
பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் இன்று அதிகாலை உயிரிழந்தார். காந்திநகரில் உள்ள மயானத்தில் ஹீராபென் உடல் தகனம் செய்யப்பட்டது. காந்திநகர், பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி இன்று அதிகாலை உயிரிழந்தார்.

இணைய வழியில் வருகை மற்றும் புறப்பாடு அட்டைகள்

www.pungudutivuswiss.com


வெளிநாட்டு மற்றும் உள்ளூர் பயணிகள் ஜனவரி 1, 2023 முதல் வருகை மற்றும் புறப்பாடு அட்டைகளை ஒன்லைன் ஊடாக பூர்த்தி செய்வதற்கான வசதிகளை குடிவரவுத் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது.

வெளிநாட்டு மற்றும் உள்ளூர் பயணிகள் ஜனவரி 1, 2023 முதல் வருகை மற்றும் புறப்பாடு அட்டைகளை ஒன்லைன் ஊடாக பூர்த்தி செய்வதற்கான வசதிகளை குடிவரவுத் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது.

அரசியலமைப்பு சபைக்கு தமிழ் எம்.பியை நியமிப்பதில் தொடர்ந்து இழுபறி!

www.pungudutivuswiss.com


அரசியலமைப்பு பேரவைக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை நியமிப்பதில் தொடர்ந்தும் இழுபறிநிலை நிலவுவதாக, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பு பேரவைக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை நியமிப்பதில் தொடர்ந்தும் இழுபறிநிலை நிலவுவதாக, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

மார்ச் 10 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல்!

www.pungudutivuswiss.com


உள்ளூராட்சித் தேர்தல் அடுத்த வருடம் மார்ச் 10 ஆம் திகதிக்கு முன்னர் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு, தெரிவித்தது.

உள்ளூராட்சித் தேர்தல் அடுத்த வருடம் மார்ச் 10 ஆம் திகதிக்கு முன்னர் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு, தெரிவித்தது

இலங்கையை விட்டு வெளியேறும் மற்றும் வருகை தரும் பயணிகளுக்கு விசேட அறிவிப்பு

www.pungudutivuswiss.com

இலங்கையை விட்டு வெளியேறும் போதும், இலங்கைக்கு வருகை தரும்போதும், விமான பயணத்தின் போது பூர்த்தி செய்ய வேண்டிய வருகை தரல் மற்றும் வௌியேறுதல் அட்டையை (Arrival and Departure Card) இணையத்தின் ஊடாக ஒன்லைன் மூலம் பூர்த்தி

6 நாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு ஜனவரி 1-ந்தேதி முதல் ஆர்.டி.பி.சிஆர்.பரிசோதனை கட்டாயம் - மத்திய அரசு

www.pungudutivuswiss.com
பயணிகள் தங்கள் பரிசோதனை செய்த அறிக்கையை ஏர் சுவிதா 
போர்ட்டலில் பதிவேற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது
. புதுடெல்லி: சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதற்கு ஒ

யாழ்ப்பாணத்தில் ராஜ் ராஜரட்ணம்

www.pungudutivuswiss.com

இலங்கைக்கு வந்துள்ள அமெரிக்காவின் கேலியன் நிறுவன நிறுவுனர் ராஜ் ராஜரட்ணம் நேற்றைய தினம் யாழ் போதனா வைத்தியசாலைக்கு சென்று வைத்தியசாலைகள் சேவைகள் பற்றி கலந்துரையாடினர்.

இலங்கைக்கு வந்துள்ள அமெரிக்காவின் கேலியன் நிறுவன நிறுவுனர் ராஜ் ராஜரட்ணம் நேற்றைய தினம் யாழ் போதனா வைத்தியசாலைக்கு சென்று வைத்தியசாலைகள் சேவைகள் பற்றி கலந்துரையாடினர்