பக்கங்கள்

பக்கங்கள்

9 ஜன., 2023

தமிழ் கட்சிகளின் ஒன்றிணைவை வலியுறுத்தி முன்னாள் போராளி உண்ணாவிரதப் போராட்டம்

www.pungudutivuswiss.com


தமிழ் கட்சிகளின் ஒன்றிணைவை வலியுறுத்தி முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் முன்னாள் போராளி ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
வேலுப்பிள்ளை மாதவ மேயர் என்ற முன்னாள் போராளியே, புது குடியிருப்பு நகர் பகுதியில் வீதியோரத்தில் தமிழ் தேசியத்தின் நிரந்தர தீர்வுக்காக தமிழ் தேசியத்தை நேசிக்கும் கட்சிகள் அமைப்புகள் தனி மனிதர்கள் அனைவரும் ஒன்று பட வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

தமிழ் கட்சிகளின் ஒன்றிணைவை வலியுறுத்தி முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் முன்னாள் போராளி ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். வேலுப்பிள்ளை மாதவ மேயர் என்ற முன்னாள் போராளியே, புது குடியிருப்பு நகர் பகுதியில் வீதியோரத்தில் தமிழ் தேசியத்தின் நிரந்தர தீர்வுக்காக தமிழ் தேசியத்தை நேசிக்கும் கட்சிகள் அமைப்புகள் தனி மனிதர்கள் அனைவரும் ஒன்று பட வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.