பக்கங்கள்

பக்கங்கள்

9 ஜன., 2023

வடக்கு ரயில்கள் இன்று முதல் அனுராதபுரத்துடன் நிறுத்தம்!

www.pungudutivuswiss.com

கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசன்துறை வரை செல்லும் ரயில்கள்  அனுராதபுரம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசன்துறை வரை செல்லும் ரயில்கள் அனுராதபுரம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி இன்று முதல் இந்த நவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு ரயில் மார்க்கத்தின் நவீனமயமாக்கல் பணிகள் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேவேளை இந்த பணிகள் நிறைவடைவதற்கு சுமார் 05 மாதங்கள் ஆகும் எனவும் ரயில்வே திணைக்களம் குறிப்பிடப்பட்டுள்ளது.