இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் மற்றும் செயலாளர் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கமலேஷ்வரன் ஆகியோர் இணைந்து எதிர் வரும் உள்ளாட்சித் தேர்தலில் பங்கு கொள்ளுவதற்கான கட்டுப்பணமாக இலங்கை தமிழ் அரசுக் கட்சி சார்பில் ரூபா 118500 ஐ செலுத்தி உள்ளார்கள். |