பக்கங்கள்

பக்கங்கள்

15 ஜன., 2023

இனத்தின் விடுதலைக்காக மீண்டும் சேர்ந்து இயங்குவோம்!

www.pungudutivuswiss.com


தமிழ் மக்களின் விடுதலைக்காக மீண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் சேர்ந்து இயங்குவதற்கு தயாராகவே இருப்பதாக தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் விடுதலைக்காக மீண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் சேர்ந்து இயங்குவதற்கு தயாராகவே இருப்பதாக தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்

தனித்து போட்டியிடுவது என்ற தீர்மானத்தை எடுத்த பின்னர் கூட புளொட்டுடனும் ரெலோவுடனும் இணைந்து இனப்பிரச்சனைக்கான தீர்வு காண்பதற்கான கலந்துரையாடலில் இணைந்திருந்ததாகவும் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளார்.

தற்போது அவர்கள் வோறாக செயற்படுகின்ற நிலை ஏற்பட்டுள்ளதால், அவர்கள் கூட்டாகவோ அல்லது கட்சியாகவோ செயற்பட்டாலும் இனத்தின் விடுதலைக்காக தமிழரசு கட்சி மீண்டும் ஒன்றுபட்டு வேலை செய்வோம் என்ற மனநிலையில் உள்ளதாக மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.