பக்கங்கள்

பக்கங்கள்

27 பிப்., 2023

24 வார சிசுவைக் காப்பாற்றி யாழ். வைத்தியசாலை சாதனை!

www.pungudutivuswiss.com

யாழ் போதனா வைத்தியசாலையின் வரலாற்றில் மற்றுமொரு சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. பிறந்த சிசுக்களை பராமரிக்கும் வைத்திய நிபுணர் "டாக்டர்.டீபாலின்" வருகையின் பின்னர் 24 வாரங்களில் பிரசவமான சிசு 97 நாட்கள் சிகிச்சையின் பின் தாயுடன் நலமாக வீடு திரும்பியது. குறித்த சாதனையை நிகழ்த்திய மருத்துவ குழுவினருக்கு பலரும் தமது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.