பக்கங்கள்

பக்கங்கள்

8 மார்., 2023

சுமந்திரன் மற்றும் சாணக்கியன் தொடர்பான கருத்தினால் நாடாளுமன்றில் வெடித்தது சர்ச்சை

www.pungudutivuswiss.com

சுமந்திரனின் செருப்பை சாணக்கியன் நக்கினார் என நாடாளுமன்றத்தில் திலீபன் எம்.பி பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று(07.03.2023) உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், சாணக்கியன் மூன்று மொழிகளிலும் நன்றாக பேசுகிறார். ஆனால் அவர் கலப்படமானவர். அப்படி இருந்துகொண்டு மற்றவர்களை பற்றி பேசுவது நகைப்பாக உள்ளது என பலவாறு சாணக்கியனை பேசினார்.

இதற்கு சாணக்கியன், வன்னி மாவட்டத்தில் ஏதோ தவறுதலாக நாடாளுமன்றம் வந்தவர்கள். அந்த நாட்களில் இருந்து ராஜபக்சக்களின் செருப்பை நக்கிக்கொண்டு இருப்பவர்கள் எல்லாம் சொல்வதை பற்றி நான் கணக்கெடுக்கப்போவதில்லை என கூறியுள்ளார்.