பக்கங்கள்

பக்கங்கள்

10 மார்., 2023

டொலருக்கு எதிரான ரூபா மதிப்பு மேலும் அதிகரிப்பு

www.pungudutivuswiss.com

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று மீண்டும் வலுப்பெற்றுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 307.36 ரூபாவாகவும் விற்பனை விலை 325.52 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இதேவேளை நேற்றைய தினம் இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி டொலரின் கொள்வனவு விலை 313.77 ரூபாவாகவும் விற்பனை விலை 331.05 ரூபாவாகவும் பதிவாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.