பக்கங்கள்

பக்கங்கள்

11 மே, 2023

கனடாவில் லிபரல் கட்சியின் தலைவராக இந்திய வம்சாவளி சசிட் மெஹ்ரா தேர்வு!

www.pungudutivuswiss.com
கனடாவில் ஆளும் லிபரல் கட்சியின் தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந் சசிட் மெஹ்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கனடாவில் ஆளும் லிபரல் கட்சியின் தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந் சசிட் மெஹ்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கனடாவில் ஆளும் லிபரல் கட்சியின் தலைவர் (leader), பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆவார். அதே நேரத்தில் கட்சியில், மற்றொரு தலைமைப் பதவி உள்ளது. அது கட்சியின் President என்னும் பதவியாகும்.

இந்த President என்னும் கட்சித் தலைவருடைய பணி, கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல், நிதி திரட்டுதல் மற்றும் நாட்டில் கட்சியின் கட்டமைப்பை மேம்படுத்துதல் முதலானவையாகும்.

லிபரல் கட்சியின் President என்னும் தலைமைப் பொறுப்பிற்கு, இந்திய வம்சாவளியினரான சசிட் மெஹ்ரா என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.