 யாழ்ப்பாணம் -அரியாலை பூம்புகார் பகுதியில் வெள்ளிக்கிழமை ஹயஸ் வானுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரது மனைவி படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் |