வெளிநாடு செல்வதற்காக 35 பயணிகளை ஏற்றி சென்ற என்.டி. 0321 இலக்கம் கொண்ட ரத்னா ட்ரவல்சுக்கு சொந்தமான சொகுசு பஸ்ஸே இவ்வாறு விபத்துக்குள்ளாகியது. இதன் போது பஸ் முற்றாக எரிந்து போனது. பயணிகள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவித்த கொச்சிக்கடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். |