 யாழ்ப்பாணத்தின் பிரபல வர்த்தகர் ஒருவரின் மகனான 32 வயது மதிக்கதக்க இளைஞன் கொட்டடியில் உள்ள அவரது வீட்டில் நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த இளைஞன் ஐஸ் போதைப் பொருளை அதிகளவில் பாவித்த நிலையில் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். |