பக்கங்கள்

பக்கங்கள்

15 ஆக., 2023

தலைமன்னார் - கொழும்பு இடையே கடுகதி ரயில்

www.pungudutivuswiss.com


தலைமன்னாருக்கும் கொழும்புக்கும் இடையில் கடுகதி தொடருந்து சேவை ஒன்றை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தலைமன்னாருக்கும் கொழும்புக்கும் இடையில் கடுகதி தொடருந்து சேவை ஒன்றை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்

மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழாவில் இன்று வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர், ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா மற்றும் இலங்கைக்கான பயணத்தை இலகுவாக்கும் வகையில் குறித்த சேவை அமையும் என ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க தெரிவித்துள்ளார்.